மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள்
தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுமம் (NAAC), உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காகக் கற்பித்தல் - கற்றல் மற்றும் மதிப்பீடு தொடர்பான மாணவர்களின் மனநிறைவு பற்றிய கணக்கெடுப்பை நடத்துகிறது. மாணவர்கள், பின்வரும் படிவத்தில் கொடுக்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் நேர்மையாகவும் நற்சிந்தனையுடன் பதிலளிக்க வேண்டும். தகவல்கள் அளிக்கும் மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்படாது.